இன்று (05)முதல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான புதிய ரயில் சேவைகள் ஆரம்பம்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 5, 2019

இன்று (05)முதல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான புதிய ரயில் சேவைகள் ஆரம்பம்.!!!

இன்று (05)முதல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான புதிய ரயில் சேவைகள்  ஆரம்பம்.!!!

கொழும்புக் கோட்டையில் இருந்து வவுனியா வரை சேவையில் ஈடுபட்ட மேற்படி குறித்த  ஸ்ரீதேவி தற்போது காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

நேர விபரம்,
கொழும்புக் கோட்டை - பிற்பகல் 3.55 -இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை 4.05 - முற்பகல் 10.24 க்கு கொழும்பு.

இதற்கமைவாக இனிவரும் காலங்களில் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகழ்  07 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here